2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தனுஷுடன் காதல் இல்லை: ஸ்ருதி

Menaka Mookandi   / 2012 ஜனவரி 05 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் வெகு விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் '3'. இதில் நடிகர் தனுஷுக்கு ஜோடி சேர்கிறார் உலக நாயகன் கமல்ஹாஸனின் மகள் ஸ்ருதி ஹாஸன்.

இந்த திரைப்படத்தின் மூலம் தனுஷும் ஸ்ருதியும் மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும் இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அவர்களிருவருக்கும் இடையில் காதல் தொடர்பு காணப்படுகிறதோ என்ற அச்சத்தில் ரஜினியின் குடும்பம் உறைந்துபோயுள்ளது.

இந்நிலையில், 'தனுஷுக்கும் எனக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை. தொழில் ரீதியாகவே நாம் நட்பு கொண்டுள்ளோம். அதில் காதல் இல்லை' என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், 'புத்தாண்டு அன்று நான் என் அம்மா, தங்கையுடன் கோவாவில் புத்தாண்டு கொண்டாடினேன். என்னுடன் நடித்தவர்களில் மிகவும் இயல்பானவராக இருந்தவர் தனுஷ். அதனால் அவருடன் அதிகம் நட்புண்டு. அத்துடன், என்னுடைய நல்ல நண்பியான ஐஸ்வர்யாவின் கணவருடன் தொடர்பு வைத்திருக்கும் அளவுக்கு நான் இல்லை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • nawaz Monday, 09 January 2012 04:27 AM

    இது பொய்

    Reply : 0       0

    Nabeel Monday, 04 June 2012 12:03 AM

    எப்புடியல்லாம் நடக்குது நல்லா இருக்குடா வாழ்க்கை சிசி.........

    Reply : 0       0

    anfash Monday, 13 February 2012 12:52 PM

    நீ மச்சக்காரன் அனுபவி. ஆனால் மாமனாருக்கு களங்கத்த கொடுக்காத.

    Reply : 0       0

    sahara Monday, 06 February 2012 08:59 PM

    thanus sir ithu uingalukker nalla irukka? why this kolavery.....i ntha songa neeingaler sing pannivittu neeingaler wrong waylila pohalama..

    Reply : 0       0

    tharik Monday, 16 January 2012 04:30 AM

    unmayile ithu awalawu nala ile thanush

    Reply : 0       0

    ashraff Monday, 16 January 2012 01:32 AM

    நல்லது இப்படித்தான் இருக்கணும் தனுஸ் சார்

    Reply : 0       0

    pithamahan Friday, 13 January 2012 04:31 AM

    அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கிறாள்.

    Reply : 0       0

    suman Wednesday, 11 January 2012 11:17 PM

    இதுதான் கர்ம வினை ஐஸ் !!!

    Reply : 0       0

    Mrs.thevakumar Monday, 09 January 2012 06:53 AM

    யாரை தான் நம்புவது

    Reply : 0       0

    mohamed Monday, 09 January 2012 05:12 AM

    பாவம் ஐஸ்??

    Reply : 0       0

    mohammed Thursday, 05 January 2012 08:20 PM

    மச்சகரண்ட மச்சி நீ

    Reply : 0       0

    sasi Sunday, 08 January 2012 09:22 PM

    ஐயோ எது என்ன கொடுமை ஒரு பொன்னுங்க ஒரு அண்ணாகூட பழகினா ippadiya

    Reply : 0       0

    Aslam Sunday, 08 January 2012 01:26 PM

    இது நல்லா இல்ல தனுஷ் சார் ... அப்புறம் ரஜினி சார் அழுதுடுவாறு ம்ம்ம் உ உ உ ...

    Reply : 0       0

    loosup paiyan Sunday, 08 January 2012 01:09 PM

    வாங்க ஐஸ்வர்யா எல்லோருமாகக் கூடி சேர்த்து வைப்போம்.

    Reply : 0       0

    GM Sunday, 08 January 2012 03:42 AM

    இதெல்லாம் சகசம்யப்பா ?

    Reply : 0       0

    rishad Saturday, 07 January 2012 07:06 PM

    இது தாண்டா வாழ்க்க, குடுடா மச்சான் game எ

    Reply : 0       0

    kolifathaanaa Saturday, 07 January 2012 04:49 PM

    இன்னொரு நயன்தாரா.

    Reply : 0       0

    kolavery sangam Saturday, 07 January 2012 03:43 AM

    தனுஸ் நீ கொடுத்து வைத்தவன்.......!
    நடக்கட்டும் நடக்கட்டும்...ம்ம்ம்ம்

    Reply : 0       0

    shan Friday, 06 January 2012 10:33 PM

    இப்ப அப்படித்தானே சொல்வாங்கோ பின்னர் ஒருவருடம் அல்லது இரண்டு வருடங்களின் பின்னர் இதே நியூஸ் ஐப பருங்கோ.

    Reply : 0       0

    ibnuaboo Friday, 06 January 2012 01:44 AM

    வெட்கம், ரோசம் அற்றவர்களின் உலகத்தில் கற்பு,ஒழுக்கம், பண்பு, முறைதவறிய உறவு, அவன் பொண்டாடிய இவள், இவள் புருசன அவள் பறிக்கிறது சகஜம். கூத்தாடிகளுக்கு இப்பதானே மரியாத. அப்போ காரித்தானே மக்கள் துப்பினாங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X