2025 மே 19, திங்கட்கிழமை

தமன்னாவின் ஆசை!

Menaka Mookandi   / 2014 மார்ச் 13 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமன்னாவுக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆசை வந்துள்ளதாம். அஜீத், விஜய், தனுஷ், கார்த்தி, சூர்யா என்று கோலிவூட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் தமன்னா.

இடையே கோலிவூட்டில் காணாமல் போயிருந்த தமன்னாவுக்கு அஜீத்தின் வீரம் படம் ஒரு பெரிய பிரேக்காக அமைந்தது.

இதையடுத்து அம்மணிக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது. இந்நிலையில் அவர் தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் நல்லவளாகவே நடித்து போரடிக்கிறது.

ஏதாவது வில்லத்தனம் உள்ள கதாபாத்திரமாக இருந்தால் கூறுங்கள் நடிக்கிறேன் என்கிறாராம். முன்னதாக த்ரிஷா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.

இந்நிலையில் தமன்னாவுக்கும் அதே ஆசை வந்துள்ளது. என்னாச்சு இந்த ஹீரோயின்களுக்கு. இப்படி வில்லத்தனமாக யோசிக்கிறாங்களே.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X