2025 மே 19, திங்கட்கிழமை

பழிவாங்க துடிக்கும் ஷகீலா

Kanagaraj   / 2014 ஜூலை 03 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


அடுத்த பிறவியிலும் இதே குடும்பத்தில் பிறந்து அவர்களை பழிவாங்க வேண்டும் என்று கவர்ச்சி நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில், மலையாளம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்தவர் கவர்ச்சி நடிகை ஷகீலா.

மலையாளத்தில் ஷகீலா படங்கள் வெளியிடப்படடுகின்றது என்றால் அந்த நேரத்தில் தங்கள் படங்களை வெளியிட பெரிய நடிகர்களே தயங்கினர்.

தற்போது கிடைக்கும் வேடங்களில் நடித்து வரும் அவர் அண்மையில் கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவித்தார்.

அப்போது, மீண்டும் பிறக்க முடிந்தால் நான் மறுபடியும் ஷகீலாவாகவே பிறக்க விரும்புகிறேன். அதுவும் மீண்டும் அதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன் என்று ஷகீலா கூறினார்.

ஏன் என்றால்?

நான் குடும்பத்தாரால் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். அவர்கள் என்னை படுத்தியபாட்டுக்கு அவர்களை பழிவாங்க போகிறேன் என்றார் ஷகீலா.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X