Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமா அதற்கு சிவப்பு கம்பள வரவேற்பு தருவது வேடிக்கை. விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் மகாபா ஆனந்த் நடித்திருக்கும் திரைப்படம், பஞ்சுமிட்டாய். இதன் ஒரு பாடல், சனிக்கிழமை விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டது.
ஆனந்த் நடித்திருக்கும் இந்தப் பாடலை பாடியவர் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற திவாகர். இசை நல்லவேளையாக விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான இசையமைப்பாளர் கிடையாது, டி.இமான்.
இது இவ்வாறு இருக்க, விஜய் தொலைக்காட்சியில் காமெடி செய்து இப்போது தமிழ் சினிமாவில் அவ்வப்போது காமெடியனாக தலைகாட்டி வரும் ரோபோ சங்கர் தனது உடல் எடையை குறைத்து ஹீரோவாக நடிக்க கதை கேட்டுக் கொண்டிருக்கிறாராம். ஆண்டவா தமிழ் சினிமாவை இந்த விஜய்யிடமிருந்து காப்பாற்று.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .