Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மார்ச் 02 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் அஜித்குமார் - ஷாலினி தம்பதியினருக்கு இரண்டாவது வாரிசாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அஜித் - ஷாலினி ஜோடி, திருமண பந்தத்தில் இணைந்தது.
இந்நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி, இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 4.30 மணியளவில் அஜித் - ஷாலினி தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அமர்க்களம் திரைப்படத்தில் சேர்ந்து நடித்த இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .