2025 மே 19, திங்கட்கிழமை

கதைக்காக நிர்வாணமாக நடித்த நடிகை

George   / 2015 மார்ச் 14 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ராதிகா ஆப்தே, ஹாலிவூட்டில் நடிக்கும் தனது முதலாவது திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார். 

தமிழில் 'தோனி' திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான ராதிகா ஆப்தே, இந்த திரைப்படத்தை தொடர்ந்து 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'வெற்றிச் செல்வன்' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளதுடன். தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, நான் ஆங்கில திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இந்த திரைப்படத்தின் பெயரை தற்போது வெளியிட முடியாது. 

திரைப்படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் நிர்வாணமாக நடித்துள்ளேன். இந்த திரைப்படம் இந்தியாவிலும் வெளியாகும் என்று நினைக்கிறேன்.

நான் நடித்த நிர்வாணக் காட்சிகள் திரைப்படத்தில் நீக்கப்பட்டு வெளியாகும் என்றார்.

அண்மையில் ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இணையத்தில் பரவிய நிலையில் அந்த ஆபாச படத்தில் இருப்பது நானல்ல என்று ராதிகா ஆப்தே மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • ameen Monday, 16 March 2015 06:07 AM

    not for story, for money and publicity

    Reply : 0       0

    iibrahim Monday, 16 March 2015 07:23 AM

    kasu kodutha pothum

    Reply : 0       0

    Arockiam Monday, 16 March 2015 08:35 AM

    POOR BEING !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X