2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மாங்கா இரண்டாவது முன்னோட்டம்

George   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேம்ஜி நடிப்பில் வித்தியாசமாக உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'மாங்கா'. இத்திரைப்படத்தின்; டிரைலரும், ஒடியோவும அண்மையில் வெளியானது. 

இத்திரைப்படத்தின் இரண்டாவது டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலரை பிரேம்ஜி அமரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை நடிகர் சிம்பு மாத்திரம் ரீடுவிட் செய்துள்ளதுடன் ஏனைய எந்தவொரு நடிகரும் இதனை ரீடுவிட் செய்யவில்லை.
இதற்கு பிரேம்ஜி, சிம்புவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .