Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 மே 29 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் 'மாசு என்கிற மாசிலாமணி' திரைப்படம் இணையத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் 'மாசு என்கிற மாசிலாமணி' திரைப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது.
இருப்பினும், வெளிநாடுகளில் இப்படம் நேற்றே திரையிடப்பட்டது. இந்நிலையில், 'மாசு' முழுப்படத்தையும் திரையரங்கில் இருந்து திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையதளத்தில் உலாவ விட்டுள்ளனர்.
திரைப்படம் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாகவே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துள்ளது குறித்து மாசு படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து, அந்த இணையதளங்களை முடக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாசு திரைப்படத்தில் நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
28 minute ago
1 hours ago
5 hours ago
saravanakumar Friday, 29 May 2015 09:35 AM
no action only reaction
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
28 minute ago
1 hours ago
5 hours ago