George / 2015 ஜூலை 29 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நடிகை அசின், பொருளாதாரம் காரணமாக பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவியின் கல்விக்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்துள்ளார்.
இவர் சிறுவர்களின் உரிமை மற்றும் கல்விக்கு நீண்ட காலமாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுடன் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்துவருகிறார்.
அசினின் சமூக சேவைகளை பார்க்கும்போது சூர்யாவின் கஜினி திரைப்படத்தில் அசின் நடித்த கல்பனா கதாபாத்திரத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago