Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை திருவல்லிக்கேணியில் பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. மீனவர் அணி சார்பில், 370 கிலோகிராம் மீன்களை பொதுமக்களுக்கு நடிகை நமீதா வழங்கினார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகை நமீதா பாஜகவின் பொதுநிகழ்ச்சியில் முதல்முறையாக பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago