2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை (படங்கள் இணைப்பு)

Editorial   / 2025 நவம்பர் 06 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

மெட்டா AI இன் புதிய குரலாக தீபிகா இணைந்துள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

"ஹாய், வணக்கம்,நான் தீபிகா படுகோனே.... நான் ஒரு AI புதிய குரல் ஸ்டுடியோவில் பதிவு செய்தேன். இது மிகவும் அற்புதம். என் குரலை இப்போது இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட 6 நாடுகளில் கேட்க முடியும்.

6 நாடுகளுக்கு விற்பது என்பது தீபிகாவுக்கு இன்னொரு பணப் பெருங்கடலாய் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X