Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 13 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
"நடிகையான பிறகு நிபந்தனைகள் விதிப்பது எடுபடாது என்பது புரிந்துவிட்டது. இப்போது நான் எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. அதேபோல எந்த வேடத்தில் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன். கதை பிடித்து இருந்தால் அதோடு முழுமையாக கலந்து விடுவேன்" என்கிறார் ப்ரியாமணி.
என்னென்னவோ பேட்டிகள் கொடுத்துப் பார்த்தும் ப்ரியாமணிக்கு ஒருவரும் வாய்ப்பு தருகிற மாதிரி தெரியவில்லை. கடைசி அஸ்திரமாக, எந்த வேடத்துக்கும் தயார். வாய்ப்பு கொடுங்கள் என்று இறங்கி வந்திருக்கிறார் ப்ரியாமணி.
இது தொடர்பில் அண்மையில் அளித்துள்ள பேட்டியொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- "கதாபாத்திரத்தை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியும் என்ற சிந்தனையே எனக்குள் இருக்கும். அதைச் சிறப்பாக செய்ய, கூடிய வரை கஷ்டப்படுகிறேன். விருதுகள் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில்லை.
தனிமை எனக்குப் பிடிக்காது. எப்போதும் நண்பர்களுடன் இருப்பதையே விரும்புவேன். தனிமையில் இருந்து எதை சாதிக்கப் போகிறோம். வெறுமையாக வாழ்வதில் இன்பமில்லை. நண்பர்களுடன் சுற்றுவது பார்ட்டிகளுக்கு போவதெல்லாம் எனக்கு பிடித்தமான விஷயங்கள் என்று காரசாரமாக கூறியுள்ளார் ப்ரியாமணி.
fazil Monday, 14 February 2011 06:16 AM
ஹி ஹவே பிரான்க் .வாழ்த்துக்கள் .
Reply : 0 0
Jesi Monday, 21 February 2011 06:27 AM
நீ எதுக்கும் ரெடி எண்டு எங்களுக்கு எப்பவோ தெரியும். priyamani... i am totally flatted of your arm... what a cute and soft... i have also decided to become a director.. கண்டிப்பா வரணும் .. வருவாய் ..
Reply : 0 0
mohamed Tuesday, 22 March 2011 04:03 AM
ஹாய் ப்ரியாமணி உன் திறந்த மனதிற்கு வாய்ப்புகள் தேடிவரும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025