2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

அட்லீயுடன் இணையும் ஷாருக்கான்?

Editorial   / 2021 மே 27 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2013 ஆம்  ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.

தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர் அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என வெற்றி படங்களை கொடுத்து, தமிழ்த் திரையுலகில் தனக்கெ ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை அட்லீ இயக்கவுள்ளதாகவும் இவ்வாண்டின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X