2025 நவம்பர் 05, புதன்கிழமை

’அவருக்காக 10 வருடங்கள் காத்திருப்பேன்:இல்லை யென்றால் சந்நியாசம் செல்வேன்’

Editorial   / 2025 நவம்பர் 05 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது, திரைப்பட நட்சத்திரங்கள் ஆன்மீகப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கின்றனர். ஒரு காலத்தில் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் இப்போது இமயமலையில் வசிக்கின்றனர். இப்போது ஒரு நடிகை கூட சந்நியாசத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக கூறுகிறார்.

தனக்குப் பிடித்த பையனுக்காகக் காத்திருப்பதாகவும்...இன்னும் பத்து வருடங்களுக்குள் அவர் வரவில்லை என்றால், சந்நியாசம் செல்வதாகவும் கூறி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான விஷ்ணு பிரியாதான்.

விஷ்ணு பிரியா தனது வாழ்க்கையை யூடியூபராகத் தொடங்கினார். ஈ-டிவியில் போரா போவ் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக மாறினார். தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தார். இவர் கதாநாயகியாக வாண்டடு பாண்டுகோடு என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X