2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆட்டம் போட்ட யாஷிகா

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்சினிமாவில் ‘துருவங்கள்பதினாறு’ படத்தில்நடித்ததன் மூலம்நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இதையடுத்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுகுத்து, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும்யாஷிகா ஆனந்த்தற்போது ஜொலிஜொலிக்கும் உடையில் கிளுகிளுப்பான ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் பார்வைக்கு விருந்தளித்துள்ளார். M 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .