Mayu / 2024 பெப்ரவரி 19 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை அமலாபால் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இந்த நிலையில் கோவையில் உள்ள ஈஷா தியான மையத்திற்கு கணவருடன் சென்ற அமலாபால் அங்கேயே சில நாட்கள் தங்கி இருந்து சில புகைப் படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.

கணவர் மயிலுடன் இருக்கும் வீடியோ மற்றும் மாடுகளுக்கு இடையே அமலாபால் தியானம் செய்யும் புகைப்படம் , வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கர்ப்பமான நேரத்தில் அமலா பால் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் மிகவும் அமைதியாகவும், மன நிம்மதியாகவும் இருப்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago