2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது மாஸ்டர்

J.A. George   / 2021 ஜனவரி 29 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிடியில் வெளியாகும் படங்கள் HD தரத்துடன் எளிதில் இணையத்திற்கு வந்துவிடுவது வழக்கமான ஒன்று. 

அந்த வரிசையில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான, மாஸ்டர் 12 மணிக்கு ஓடிடியில் வெளியாகி 12.01க்கு இணையத்திற்கு வந்துள்ளது.

இதனை திருட்டுத்தனமாக வெளியிடுவோர் விளம்பரமும் செய்து வருகிறார்கள். 

இந்த நடைமுறையை கட்டுப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X