2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

உடல் எடையில் தமன்னாவின் மாற்றம்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 12 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடிகை தமன்னா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். ஆனால் தற்போது தமன்னாவைப் பார்த்தால் உடல் எடையை கூட்டியது போல் தெரிகிறது.  

 கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமன்னா, தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறினார்.

தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் கடைசியாக நடிகை தமன்னா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக இவர் 11th Hour என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார். அந்த வெப் சீரிஸின் விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X