2025 மே 17, சனிக்கிழமை

கொடுத்து வைக்காத மல்லிகா

George   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்மாவாக நடிக்க தனது தோற்றம் சரிவராததால் தான் அமீர்கானின் டங்கல் திரைப்படத்தில் அவரது மனைவியாக தான் நடிக்கவில்லை என பொலிவூட் நடிகை மல்லிகா ஷெரவத் கூறியுள்ளார்.

'டங்கல் திரைப்படத்தில் அமீர்கானின் மனைவியாக நடிக்க, நடிகை தேர்வு நடந்தபோது நானும் அதில் கலந்து கொண்டேன். எல்லோருக்கும் என்னை பிடித்திருந்தது. ஆனால், நான்கு பெண் பிள்ளைகளுக்கு அம்மாவாக எனது தோற்றம் சரி வரவில்லை, அதனால் தான்; நடிக்க முடியாமல் போனது' என்கிறார் மல்லிகா.

பிகே திரைப்படத்துக்கு பிறகு நடித்து வரும் டங்கல் திரைப்படத்தில் மல்யுத்த வீரராக, நான்கு பெண் பிள்ளைகளுக்கு அப்பாவாக, முற்றிலும் வித்தியாசமாக அமீர்கான் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .