Editorial / 2022 ஜனவரி 17 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல கதக் நடன கலைஞரான பண்டிட் பிர்ஜூ மஹாராஜ், தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடிய போது திடீரென மயங்கி சரிந்த அவரை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் மாரடைப்பு காரணமாக (ஜன.,16, ஞாயிறு) நள்ளிரவில் உயிரிழந்துவிட்டார். இறக்கும் போது அவருக்கு வயது 83.
பண்டிட் பிர்ஜூ மஹாராஜின் கலை சேவையை பாராட்டி, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினை கடந்த 1986ல் வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்றுள்ள கதக் பாடலான 'உன்னை காணாத' பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்றவர்.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago