J.A. George / 2021 டிசெம்பர் 17 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பொலிவுட் நடிகை கத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் ஆகிய இருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் திருமணத்துக்கு கிடைத்த பெறுதியான பரிசு பொருட்கள் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான் 3 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் என்ற காரை காத்ரீனா-விக்கி தம்பதிக்கு தனது திருமண பரிசாக அளித்துள்ளார்.
அதேபோல் பிரபல பொலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் 2.7 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் திருமண பரிசாக அளித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன், ஆலியா பட் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் லட்சக்கணக்கான மதிப்புள்ள பரிசுப்பொருட்களை அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மொத்தத்தில் காத்ரீனா கைப் – விக்கி கௌஷல் திருமணத்திற்கு வந்த பரிசு பொருட்களின் மதிப்பு மட்டும் சுமார் 10 கோடி இந்திய ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
42 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago