2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கவனம் ஈர்க்கும் டிமான்டி காலனி 2

Mithuna   / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

'டிமான்டி காலனி' படத்தின் முதல் பாகம் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்த நிலையில், டிமான்டி காலனி 2 படத்தின் டீரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X