2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கவர்ச்சி நடனத்தில் கலக்கும் சோனாக்ஷி

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 10 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோனாக்‌ஷி சின்கா, இந்தி திரை உலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகை. இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்.

குறிப்பாக நடனத்தில் தனிக்கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் அவர் நடனம் ஆடிய ‘முங்கடா’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. அது அவரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X