Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர் மகாபலிபுரம் சென்று திரும்பிய போது ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கினார்.
இரு கால்களும் சேதமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
அதே சமயம் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 May 2025
04 May 2025