Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் செல்பி எடுத்து கொண்டாடியுள்ளார்.
மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக் கொண்ட பிறந்தநாள் செல்பியை, விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விஜயகாந்துக்கு, ஏற்கனவே முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago