2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

குணமடைந்ததுமே பறந்த ஜோடி

Editorial   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாலிவூட் நடிகர் ரன்பீர் கபுர் கடந்த மாதம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகினார்.

இதனையடுத்து, அவரது காதலியான நடிகை ஆலியா பட்டுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது, அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு, இருவரும் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்த இருவரும் உடனடியாக மாலைத்தீவுக்கான சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X