Freelancer / 2025 நவம்பர் 06 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘கேஜிஎஃப்’ படத்தில் நடித்த கன்னட நடிகர் ஹரிஷ் ராய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 52 ஆவது வயதில் இன்று காலமானார்.
இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கன்னடத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தில் ‘சாச்சா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் ஹரிஷ் ராய்.
இந்த நிலையில், 4-வது ஸ்டேஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த ஹரிஷ் ராய் சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். R
2 minute ago
6 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
6 minute ago
14 minute ago
19 minute ago