2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சூர்யா - சத்யராஜ் முதல்முறையாக இணைவு

J.A. George   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சூர்யா  'சூரரைப் போற்று' திரைப்படத்துக்கு பின்னர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.  இந்த நிலையில், தற்போது முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா, சத்யராஜ் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X