Editorial / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழத் திரையுலகில் இன்று ஒரே நாளில் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
பிரபல நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும், சினிமா பட தயாரிப்பாளருமான டாக்டர் என்.எஸ். மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானர்.
அருண் விஜய்யை வைத்து வா, மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத் தாக்க ஆகிய படங்களை தயாரித்த டாக்டர் என்.எஸ். மோகனே இன்று உயரிழந்துள்ளார்.
68 வயதான அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரியவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்த ஆண் தேவதை படத்தை இயக்கிய தாமிரா என்கிற காதர் முகைதீன் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
34 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
57 minute ago
1 hours ago