Niroshini / 2021 நவம்பர் 11 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெயம் ரவி நடித்த தாம்தூம் என்ற படத்தில் தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் இவர், அண்மையில், ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவி படத்தில் நடித்தார்.
சில தினங்களுக்கு முன் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.
இந்நிலையில், திருமணம் தொடர்பாக கங்கனா அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛நிச்சயமாக திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மனைவியாகவும், தாயாகவும் இருப்பேன். திருமணம் செய்யும் எண்ணத்தில் உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவர் யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
12 minute ago
21 minute ago
25 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
25 minute ago
29 minute ago