2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தேனீக்களை உடலில் மொய்க்க விட்ட ஏஞ்சலினா

Editorial   / 2021 மே 23 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல ஹொலிவூட்  நடிகையான ஏஞ்சலினா ஜோலி சுமார் 18 நிமிடங்கள்  தனது உடலில் நூற்றுக்கணக்கான தேனீக்களை மொய்க்க விட்டு அண்மையில் ஒரு புதுமையான போட்டோஷூட்டினை நடத்தியுள்ளார்.

தேனீக்களின் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில்  உணர்த்துவதற்காகவே இந்த போட்டோஷூட்டினை அவர் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X