2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நடிகர் அருண விஜய் கைது

George   / 2016 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய் வழக்கை விசாரித்த பொலிஸ் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் பொலிஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த நடிகர் அருண் விஜய், பரங்கிமலையில் உள்ள, போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று மதியம் ஆஜரானார்.

பிறகு,அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X