2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

நடிகை சமந்தா மருத்துவமனையில் திடீர் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

J.A. George   / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை சமந்தா  தமிழ், தெலுங்கி உட்பட நிறைய படங்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லேசாக சளி மற்றும் ஜுரம் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமந்தாவிற்கு மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அவர் நலமாக உள்ளார் என்றும், வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் என்ற தகவலை அவரது மேனேஜர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X