2025 மே 08, வியாழக்கிழமை

நயனை பாராட்டிய ’கே அழகு’

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிந்தித் திரையுலகின் முன்னணி ஹீரோயன்களில் ஒருவரான காத்ரினா கைப், சொந்தமாக அழகுசாதன பொருட்கள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கான பிரமோஷன் வீடியோவில் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

அது பற்றி இன்ஸ்டாகிராமில், “தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மிக அழகான நயன்தாராவுக்கு பெரிய பெரிய நன்றி. அவருடைய பிஸியான நேரத்திலும் மும்பைக்கு வந்து என்னுடைய 'கே அழகு' பிரச்சாரத்தில் பங்கெடுத்துக் கொண்டதற்கு நன்றி. மிகவும் பெருந்தன்மையான, கருணையான, எப்போதும் நன்றியுடன்,” என்று பாராட்டியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X