J.A. George / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் சார்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘ரைட்டர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி லீட் ரோலில் நடிக்கிறார்.
96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகவும், ஃப்ராங்க்ளின் ஜாக்கப் இயக்குநராகவும் ஒப்பந்தமாகியுள்ளனர். ரஞ்சித் ஸ்டைலிலான ஒரு படமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே, ரஞ்சித்தின் காலா படத்தில் ரஜினிக்கு நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமுத்திரக்கனி.
7 minute ago
19 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
6 hours ago