Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 26 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் பாடசாலையொன்றின் ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கௌரி கிஷன், தான் பாடசாலையில் படித்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அந்தவகையில் ”தான் பாடசாலையில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ- மாணவிகளை அவதூராக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் இதனால் தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் இக் கொடுமைகளை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ” மாணவர்கள் இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்தால் தயங்காமல் தெரிவிக்குமாறும், பெயர்களை வெளியே சொல்லாமல் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன் ”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago