Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் பாபநாசம். இப்படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
உலகநாயகன் கமல் நடித்த இப்படத்தில் அவரின் இளைய மகளாக நடித்து பிரபலமானவர் எஸ்தர் அனில்.
மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் இவர் தான் மகளாக நடித்திருந்தார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் எஸ்தர் அனில் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
33 minute ago
3 hours ago