2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரபல சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு திருமணம் முடிந்தது

J.A. George   / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னத்திரை பிரபலங்களுக்கு தொடர்ந்து திருமணம் நடந்து கொண்டு வருகிறது.

ஷபானா-ஆர்யன், மதன்-ரேஷ்மா, சித்து-ஸ்ரேயா என சின்னத்திரை நடிகர்களுக்கு தொடர்ந்து திருமணங்கள் நடந்து வருகின்றன.

தற்போது, தமிழில் ஏகப்பட்ட சீரியல்கள் நடித்து மக்களின் மனதில் இடம்பெற்ற நடிகை அர்ச்சனா சுசீலனுக்கு திருமணம் முடிந்துள்ளது.

தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X