2025 மே 14, புதன்கிழமை

முதல் விண்வெளிக்கதை 'டிக் டிக் டிக்'

George   / 2016 செப்டெம்பர் 05 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

1981ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'டிக் டிக் டிக்'. தற்போது, இந்த தலைப்பை 'மிருதன்' கூட்டணி கைப்பற்றியுள்ளது. இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் - நடிகர் ஜெயம் ரவி மீண்டும் இணையும் திரைப்படத்துக்கு 'டிக் டிக் டிக்' என்று பெயரிட்டுள்ளனர்.

விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை உருவாக்கவுள்ளனர். நேமி சந்த் ஜபக் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்தியாவில் எடுக்கப்படும் முதலாவது விண்வெளி திரைப்படம் இதுதானாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .