Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 நவம்பர் 06 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார்.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தின் பூஜையில் உள்ளிட்ட படக்குழுவினர் லால் சலாம் பட பூஜையின்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 3 படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக லால் சலாம் படத்தை இயக்குகிறார் ஐஸ்வர்யா
பூஜையின் போது படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் ரஜினிகாந்த ஆகியோர் பங்கேற்றனர். லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சிறப்பு தோற்றத்தில் இடம்பெறுகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
28 minute ago
35 minute ago