2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’மாநாடு’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Editorial   / 2020 நவம்பர் 22 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா முடக்கத்துக்கு முன்னர், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து வந்த சிம்பு, இப்போது மீண்டும் பாண்டிச்சேரியில் நடைபெறும் மாநாடு படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

நேற்று காலை 10.42 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், தற்போது சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள மாநாடு படத்தின் 2 வது போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

படத்தில் சிம்பு அப்துல் காலிக் எனும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. போஸ்டரில் சிம்பு ரத்தம் வழிய தொழுகை செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X