2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

முதலிடத்தில் கீர்த்தி சுரேஷ்

J.A. George   / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021 ஆம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் விவரம் வெளியாகியுள்ளது.

இதில் 2021 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய் முதலிடத்தில் உள்ளார்.

அவரை அடுத்து சூர்யா 4ஆவது இடத்திலும், ரஜினிகாந்த் 7ஆவது இடத்திலும், தனுஷ் 9வது இடத்திலும், அஜித் 10வது இடத்திலும் உள்ளார்.

அதேபோல் 2021ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகளில் முதலிடத்தில் கீர்த்திசுரேஷ் உள்ளார். அவரை அடுத்து பூஜா ஹெக்டே, சமந்தா, காஜல் அகர்வால், மாளவிகா, ரகுல்பிரீத்தி சிங், சாய்பல்லவி, தமன்னா, அனுஷ்கா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X