2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ராஜமௌலியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

George   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரமாண்ட திரைப்படமான “பாகுபலி 2” வுக்கான ராஜமெளலியின் சம்பளம் இந்திய ரூ.100 கோடி என்ற செய்தி பரவி வருகிறது.

இந்திய ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் வெகுவிரைவில் இந்திய ரூ.1000 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ராஜமெளலிக்கு இந்திய ரூ.100 கோடி சம்பளம் என்பது பொருந்தக்கூடிய ஒன்றுதான்.

இந்த செய்தி மட்டும் உண்மையாக இருந்தால் பொலிவுட்டின் “கான்” நடிகர்களை எல்லாம் நம் தென்னிந்திய கலைஞர் தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்பது உண்மையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X