Editorial / 2020 மே 15 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்குத் திரையுலகில் 36 வயதான ராணா டகுபட்டி சில தினங்களுக்கு முன்தான் தன்னுடைய காதலி மிஹீகா பஜாஜ்-ஐ அறிமுகம் செய்து வைத்தார். அவர்களுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ராணாவின் காதல் பற்றி தெரிய வந்ததும் அவருடைய குடும்பத்தினர் அதிக மகிழ்ச்சியில் உள்ளார்களாம். இப்போதே அவர்கள் திருமண வேலைகளை ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
டிசெம்பர் மாதம் திருமணம் நடக்கலாம் என்று டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். ராணா தற்போது 'விராத பர்வம்' படத்தில் நடித்து வருகிறார்.
அவர் நடித்து முடித்துள்ள 'காடன்' படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஊரடங்கு முடிந்த பின் வெளியாக உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .