2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

”லியோ”வுக்காக காத்திருக்கும் யாழ் இளைஞர்கள்

Freelancer   / 2023 ஒக்டோபர் 19 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் இளைய தளபதி விஜயின் 67 ஆவது திரைப்படமான லியோ திரைப்படமானது இன்றையதினம் (19) திகதி இந்திய மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இத் திரைப்படத்தின் முதற்காட்சியினை கண்டுகளிப்பதற்காக இளைஞர்கள் திரையரங்குகளில் அலைமோதி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட செல்வா திரையரங்கிலும், ஹாகில்ஸ் திரையரங்கிலும் இளைஞர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X