2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வைரலாகும் 52 ‘கபாலி’ தவறுகள்

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 “கபாலி” திரைப்படத்தில் உள்ள தவறுகள் என 52 தவறுகளை சுட்டிக் காட்டி, வீடியோவொன்றை சிலர் வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோவில் “கபாலி” காட்சிகளை இணைத்து எதுவெல்லாம் தவறு என்பதை விளக்கத்துடன் காட்டியிருக்கிறார்கள்.

அதே சமயம், “இது திரைப்படத்தை கிண்டலடிப்பதற்கான வீடியோ அல்ல, பொழுதுபோக்குக்கு மட்டுமே” என்றும் வீடியோவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த வீடியோ மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவுக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள். “கபாலி” திரைப்படத்தில் இவ்வளவு தவறுகளா என்றும் பலர் ஆச்சரியப்பட்டுள்ளார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X