2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

விஜய்யுடன் வரலாற்றுப் படம்

Editorial   / 2020 மே 29 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘சுப்ரமணியபுரம், ஈசன்’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சசிகுமார், விஜய்யுடன் இணைந்து வரலாற்றுத் திரைப்படம் ஒன்றை இயக்குவது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், “வரலாற்றுப் திரைப்படத்தை எடுக்க விரும்பினேன். கதையை விஜய்யிடமும் சொன்னேன்.

அவருக்கும் கதைப் பிடித்திருந்ததால் நடிக்கத் தயாராக இருந்தார். ஆனால் சில காரணங்களால் திரைப்படத்தை எடுக்க முடியாமல் போனது.

பட்ஜெட்டும் அதிகமாக இருந்தது. வருங்காலத்தில் விஜய்யுடன் இணைந்து நிச்சயம் ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை இயக்குவேன்” என்று சசிகுமார் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X