J.A. George / 2022 ஜனவரி 27 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனுஷும், மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
த ஹைதராபாத்தில் இருக்கும் தனுஷுக்கு போன் செய்து பேசியிருக்கிறார் சிம்பு. நண்பா விவாகரத்து எல்லாம் வேண்டாம், ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என்று அறிவுரை வழங்கினாராம்.
சிம்பு செய்த காரியம் குறித்து அறிந்த ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர்.
இதேவேளை, விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ஐஸ்வர்யா சாதாரணமாக இருக்கிறாராம். பார்ட்டிகளுக்கு கூட செல்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால், தனுஷ் தான் சோகமே உருவாக இருக்கிறாராம். பட செட்டில் தன் காட்சியில் நடித்து முடித்த பிறகு யாருடனும் பேசாமல் தனியாக அமர்ந்திருக்கிறாராம்.
தனுஷின் முகத்தை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது என்று அவரை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago