2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை

வரட்சி: 6 மாவட்டங்கள் பெரும் பாதிப்பு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக நிலவி வருகின்ற வரட்சியினால், 6 மாவட்டங்களைச் சேர்ந்த 48,065 குடும்பங்களைச் சேர்ந்த 188,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, குருநாகல் கிளிநோச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .