2025 பெப்ரவரி 08, சனிக்கிழமை

புகைத்தல் எச்சரிக்கை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாடு உறுப்புரையானது, புகையிலை பொருட்களின் பொதியிடல் மற்றும் லேபல் இடுதல் என்பவை பற்றி கவனம் செலுத்துகிறது. புகையிலைப் பாவனையின் தீய விளைவுகள் பற்றிய எச்சரிக்கைகள் இருக்க வேண்டும் என்பதே இந்த உறுப்புரை வலியுறுத்துகிறது.

இந்த நடைமுறை உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது, இந்த எச்சரிக்கையின் தேவை என்ன என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய தகவல் வரைகலையே கீழே காணப்படுகிறது. புகைத்தல் எச்சரிக்கை தொடர்பான முழு விபரங்களை அறிய, இந்த தகவல் வரைகலையை (கிளிக்) செய்யவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X